எலும்புகள் வலுவிழந்து இருப்போர் இந்த உருண்டையை சாப்பிடலாம்

 
bone

பொதுவாக எள் மூலம் நமக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது .இதன் ஆரோக்கியம் பற்றி நாம் இப்பதிவில் பார்க்கலாம்
1. பெண்களுக்கு மார்பக புற்று நோய் வராமல் தடுப்பதில் இது முதன்மை வகிக்கிறது .
2.இதில் உள்ள சீசாமின் என்ற பொருள் நம் மூளை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் .

sesame
3.குறிப்பாக கருப்பு எள் நமக்கு கல்லீரல் கேன்சர் வராமல் பாதுகாக்கும் .
4.எலும்புகள் வலுவிழந்து இருப்போர் எள் உருண்டையை அதிகம் சாப்பிடலாம் .
5.மேலும் எலும்புகள் வலுவிழப்பது, மூட்டு தேய்மானம் போன்ற குறைபாடுகளையும் எள் உருண்டையை சாப்பிட்டு வந்தால் போக்கலாம்
6.தலை முடி அடிக்கடி உதிர்வோருக்கு  எள் உருண்டையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் அது உதிராமல் இருக்கும்
7.ஆஸ்த்மாவாவினால் அவதிப்படுபவர்கள் தினமும் ஒரு எள் உருண்டையை சாப்பிட்டு வந்தால் மூச்சு பிரச்சினையில்லாமல் இருக்கலாம் .
8. உடலில் காயமிருந்தால் அதை ஆற்றும்
9.ஆல்கஹால் பழக்கத்தை விட முடியாதவர்களுக்கு இது உதவும்
10.இதய படபடப்பை இது குறைக்கும்