பல கொடுமையான நோய்களுக்கு இந்த ஜுஸைத்தான் மருத்துவர்கள் சிபாரிசு செய்கின்றனர்.

பொதுவாக உண்ணாவிரதம் இருந்து முடிப்போருக்கு ஆரோக்கியம் மிக்க சாத்துக்குடி ஜூஸை கொடுத்து முடித்து வைக்கின்றனர் .இதன் மருத்துவ குணம் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.இந்த ஜூஸ் இதய நோயாளிகளுக்கு பல நன்மைகளை செய்யும் ,மேலும் ஆஸ்த்துமா நோயாளிகளுக்கு இந்த ஜூஸை கொடுக்க அந்த நோயின் தீவிர தன்மை குறையும் .
2.தொண்டை புண் ,வாய் துர்நாற்றம் ,புற்று நோய் ,இரைப்பை நோய் ,இதய நோய் போன்ற கொடுமையான நோய்களுக்கு இந்த ஜுஸைத்தான் மருத்துவர்கள் சிபாரிசு செய்கின்றனர் .
3.மேலும் எடை குறைக்க நினைப்போர் இந்த ஜூஸை அடிக்கடி குடித்து வந்தால் உடல் எடை வெகு சீக்கிரம் குறையும் .
4.சாத்துக்குடி ஜூஸ் செரிமான செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது.
5.சாத்துக்குடி ஜூஸ், குடலின் இயக்கத்தை அதிகரித்து, நாள்பட்ட மலச்சிக்கலை சரிசெய்வதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
6. சாத்துக்குடியில் உள்ள ஆன்டி-வைரல் பண்புகள், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி கிருமிகளை எதிர்த்துப் போராட உதவுகிறது. எனவே தினமும் சாத்துக்குடி ஜூஸைக் குடித்து வந்தால், இதில் உள்ள வைட்டமின் சி உடலில் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.
7.உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாத்துக்குடி ஜூஸைக் குடித்து வந்தால் உடல் எடையில் நல்ல மாற்றம் தெரியும்.