சர்க்கரை வள்ளி கிழங்கில் இருக்கும் மருத்துவ குணம் பத்தி தெரிஞ்சா அதை விட மாட்டீங்க

 
sarkkarai valli

பொதுவாக  சர்க்கரை வள்ளி கிழங்கில்  ஏராளமான மருத்துவ நன்மைகளை உள்ளடக்கியுள்ளது .அது பற்றி நாம் இப்பதிவில் பார்க்கலாம்
1.சர்க்கரை வள்ளி கிழங்கிலிருக்கும் சில வகை மருத்துவ குணமுள்ள பொருள் நம் உடலில் எந்த இடத்திலும் கேன்சர் வராமல் பாதுகாக்கும் .
2.இது நம் கண் பார்வையை மேம்படுத்தும் .இதன் மூலம்  மல சிக்கல் வராமல் நம்மை பாதுகாக்கலாம். இதில் கலோரிகள் அதிகம் என்பதால் உடல் எடை கூட்ட நினைப்போர் இதை அடிக்கடி சாப்பிடலாம்

eye

3.இதில் கேரட்டில் கூட இல்லாத அளவிற்கு விட்டமின் ஏ அதிகம் நிறைந்துள்ளது .
4.ஒரு  குக்கரில் சிறிதளவு தண்ணீர் விட்டு அதன் மீது ஒரு கிண்ணத்தை வையுங்கள்.
5.அதனுள் இந்த மூன்று துண்டு சர்க்கரைவள்ளி கிழங்குகளையும் போட்டு அதன் மீது ஒரு ஸ்பூன் அளவிற்கு சுத்தமான விளக்கெண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள்.
6.2 பின்ச் அளவிற்கு மிளகுத்தூள் தூவிக் கொள்ளுங்கள். ஒரு பின்ச் மஞ்சள் தூள் சேர்த்து குக்கரை மூடி நன்கு வேகுமாறு விசில் விட்டுக் கொள்ளுங்கள். பின்னர் இதை நன்கு மசித்து குழந்தைகளுக்கு ஊட்டி விடுங்கள்.
7..  நம் குடல் முழுவதையும் சுத்தம் செய்து விடும் ஆற்றல் இதற்கு உண்டு