நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது இந்த கிழங்கு

 
health

பொதுவாக சர்க்கரை வள்ளி கிழங்கு  நம் உடலுக்கு பல நன்மைகளை கொடுக்கிறது . இதை சர்க்கரை கொல்லி கிழங்கு என்று கூட சொல்லலாம் அந்தளவுக்கு சுகர் பேஷண்டுகளுக்கு நன்மை செய்யும் .
1.மேலும் இதில் இருக்கும் சில வகை பொருட்கள் நமக்கு புற்று நோய் வராமல் பாதுக்காக்கும்
 2.சர்க்கரை வள்ளி கிழங்கில்  வைட்டமின் எ, பி,சி, பொட்டாசியம், மெக்னீசியம், நார்சத்து, ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ், இரும்பு, கால்சியம் போன்ற பலவித சத்துக்கள் நிறைந்துள்ளது.
3. சர்க்கரை வள்ளி கிழங்கில் கொழுப்பு மிகவும் குறைவு. மேலும் இதில் அதிக அளவில் நார்சத்து நிறைந்துள்ளது.
4.சர்க்கரை வள்ளி கிழங்கில் குறைந்த அளவு கொழுப்பு மற்றும் அதிக அளவில் நார்சத்து நிறைந்துள்ளதால் நமக்கு உடல் எடை கூடாமல் தடுக்கும்
5.மலசிக்கல் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க இதில் நார்சத்தது நிறைந்துள்ளது

toilet
6.மேலும் கர்ப்பிணி பெண்கள் இதை சாப்பிட்டால்  கருவின் வளர்ச்சிக்கு உதவும்
 7.மேலும் இதை தொடர்ந்து சாப்பிட்டால் எப்போதும் இளமையாக இருக்க உதவும்
8.அது  மட்டுமல்லாமல் இது சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது