வாழைப்பழத்தில் பால் சேர்த்து முகத்தில் பூச நேரும் அதிசயம்

 
milk

பொதுவாக  கருமை படிந்த முகத்தினை மீண்டும் வெண்மையாக மாற்ற இன்று பல ஆண்கள் பல பியூட்டி பார்லர் சென்று நிறைய பணத்தை செலவு செய்து தங்களின் முகத்தின் கருமையை நீக்க போராடி வருகின்றனர் .இதை எப்படி இயற்கை முறையில் சரி செய்யலாம் என இப்பதிவில் பார்க்கலாம்
1. ஆண்கள் பேக்கிங் சோடாவை க்ரீம் போல தண்ணீரில் கரைத்து தங்களின் முகத்தில் பூசி வரலாம் .

2.வாழைப்பழத்தில் பால் சேர்த்து தங்களின் முகம் கழுத்து ஆகிய பகுதிகளில் பூசி பின்னர் குளித்து வந்தால் கருமை போய் விடும் .

banana

 3.ஒரு டீஸ்பூன் காபி தூள், ஒரு டேபிள் ஸ்பூன் அரிசி மாவு, ஒரு டீஸ்பூன் தயிர் ஆகிய பொருட்களையெல்லாம்
 ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். .
4.இந்த க்ரீம் போன்ற காஃபி ஃபேஸ் பேக் முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் நன்கு தடவி கொண்டு மசாஜ் செய்யவும் .
5.பின்னர் 20 நிமிடங்கள் அமைதியாக படுத்துக் கொள்ளுங்கள்.
6.இந்த பேக் போட்டு நன்கு ஓய்வு எடுத்தால் முகத்திற்கும் சோர்வு நீங்கி புத்துணர்வு கிடைக்கும்.
7.பின்னர் முக கருமை படிப்படியாக குறைந்து முகத்திற்கு இயற்கையான நிறத்தை மீட்டு நம்மை மிக அழகாக காமிக்கும் ஆற்றல் கொண்டது இந்த பொருள் .