கொழுப்பை மாத்திரையின்றி எளிதாக கரைக்க இது போதும் ?
பொதுவாக நாம் சிலவகை உணவு வகைகளை தினம் எடுத்து கொண்டால் கெட்ட கொழுப்பை குறைக்கலாம் .பூண்டு மற்றும் வெங்காயம்,பாதாம், வால்நட் மற்றும் வேர்க்கடலை,ஓட்ஸ், தினை மற்றும் பார்லி,பீன்ஸில் இருக்கும் நார்ச்சத்து,மற்றும் கொள்ளு போன்ற பொருட்கள் கொழுப்பை கரைக்கும் ,மேலும் எந்த உணவுகளை தவிர்த்தல் கொழுப்பு குறைப்புக்கு உதவும் என்று பார்க்கலாம்
1.சிலர் உடலில் அதிகப்படியாக கெட்ட கொழுப்பு இருக்கும் .
10 சதவீதம் வரை இந்த கொழுப்பை குறைத்தால் அவை 20 சதவீத இதய நோய்
பிரச்சனை வராமல் காப்பாற்றும்
2.கொழுப்பைக் கரைக்க,உணவுப்பழக்கம்
மற்றும் வாழ்க்கை முறையில் சின்ன சின்ன மாற்றங்களே போதுமானது.
3.கொழுப்பு உணவுகள் என்று எல்லாவற்றையும் தவிர்த்திட முடியாது.
4.
கொழுப்பு வகைகளில்.
வெண்ணைய், எண்ணெய், க்ரீம், கறி போன்ற உணவுகளில் இந்த கொழுப்பு அதிகமிருக்கும். அதனால் எண்ணெயில் பொறித்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று சொல்லப்படுகிறது
5. காய்கறி மற்றும் பழங்களை அதிகம் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும்
6.இவற்றில் அதிகப்படியான ஃபைபர் இருக்கும்
என்பதால் அவை உங்கள் உடலில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்பினை
கரைக்க பெரிதும் உதவிடும்.


