உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைக்கும் இந்த சாறு

 
poosani

பொதுவாக பூசணிச் சாறுவில் நிறைய ஆரோக்கியம் உள்ளது .எனவே இதில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

1.ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகளில் ஒன்று பூசணிக்காய்.

poosani flower
2.இது நீர்ச்சத்து நிறைந்த காய் என்பதால் இது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது. 3.குறிப்பாக பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்று இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்கலாம்.
4.தொடர்ந்து பூசணிச் சாறு குடித்து வரும்போது அது உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்க பயன்படுகிறது.
5.மேலும் ரத்த சோகை மற்றும் உடல் பலவீனத்திலிருந்து பாதுகாக்கவும் பயன்படுகிறது.
6.எனவே பூசணிச்சாறு குடிப்பதன் மூலம் நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.