சிவப்பு கொய்யா மூலம் எந்த நோயையெல்லாம் விரட்டலாம் தெரியுமா ?

 
health tips of koyya health tips of koyya

பொதுவாக நீரிழிவு நோய் உடையவர்கள் சிவப்பு நிற கொய்யா பழத்தினை அடிக்கடி சாப்பிட்டு வந்தால்  நீரிழிவு நோய் வராமல் நம்மை பாதுகாத்துக்கொண்டு நாம் ஆரோக்கியமாக வாழலாம் .  மேலும் இதன் ஆரோக்கியம் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.சிவப்பு நிறத்தில் இருக்கும் கொய்யா பழத்தில்,  விட்டமின் C போன்ற சத்துக்கள் அதிகமாக காணப்படுகிறது.
2.இதில் விட்டமின் A சத்துக்கள் உள்ளதால்  நமது கண்களின் ஆரோக்கியத்தை
மேம்படுத்துகிறது .

 eye
3.தினம் இதை சாப்பிட்டால் கண் பார்வை நன்றாக தெரியும்
4.நமது உடம்பில் இருக்கும் பல்வேறு வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களைநமக்கு நல்ல இம்மியூனிட்டி பவரை கொடுக்கிறது
5.சிவப்பு கொய்யா, வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலியைக் குறைத்து, நமது உடலில் நீர்ச்சத்தை தக்க வைக்கிறது.
6.எனவே அந்த பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், நமது உடம்பில் புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடி, புற்றுநோய் ஏற்படாமல் தடுத்து நம் உயிரை காக்கிறது என்று கூறலாம்