கேழ்வரகு தொடர்ந்து சாப்பிட்டால் நம் உடலில் நேரும் மாற்றம் என்ன தெரியுமா ?

 
weight loss

பொதுவாக உடல் எடையை குறைக்க என்ன செய்ய வேண்டும் என்று இப்பதிவில் பார்க்கலாம்.

1.பொதுவாகவே இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் உடல் எடை காரணமாக பல்வேறு டயட்டுகளும் உடற்பயிற்சிகளும் செய்வார்கள்.
2.குறிப்பாக உணவில் மிகவும் கவனத்துடன் இருப்பது வழக்கம். அப்படி எளிமையான வழியில் உடல் எடையை எப்படி குறைப்பது என்று இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்வோம்.
3.உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைக்கும் போது முதலில் நினைவில் வருவது சிறு தானிய உணவுகள்.

raggi
4.அப்படி சிறுதானிய உணவுகளை பயன்படுத்தி நாம் எப்படி உடல் எடையை குறைப்பது என்று பார்க்கலாம்.
5.கேழ்வரகு நாம் உணவில் சேர்த்து சமைக்க சாப்பிடும் போது அதில் இருக்கும் புரதம் மற்றும் நார்ச்சத்து உடல் எடை குறைக்க உதவும்.
6.இது மட்டுமில்லாமல் திணை ஒட்ஸ் போன்ற உணவுகளையும் நாம் சாப்பிட்டு வரும்போது உடல் எடையை குறைக்க உதவும்.

7.எனவே எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாமல் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.