புற்று நோய் செல்களை வளர விடாமல் தடுக்கும் இந்த காய்

 
white pumpkin

பொதுவாக பூசணிக்காயில் ஏரளாமான நன்மைகள் அடங்கியுள்ளது .இதில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

1.நாம் அன்றாடம் சமைக்கும் காய்களில் ஒன்று பூசணிக்காய்.இதில் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கிறது.

pumpkin
2.இது பார்வை திறனை அதிகரிக்க உதவும்
3.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

4.மேலும் புற்று நோய் செல்களை வளர விடாமல் தடுத்து உடல் எடை குறையவும் உதவுகிறது.
5.உடம்பில் ஏற்படும் உஷ்ண சூட்டை குறைத்து விடும்.

6.இது மட்டும் இல்லாமல் வயிறு தொடர்பான பிரச்சனைகளை நீக்கவும் பயன்படுகிறது.
7.பித்தத்தை போக்க பூசணி காய் முக்கிய பங்கு வகிக்கிறது.

8.எனவே பூசணி காயில் இருக்கும் நன்மைகளை அறிந்து உடல் ஆரோக்கியமாக வாழலாம்.