இதனால் கூட இதய பிரச்சினை உண்டாகுமாம்

 
kidney

பொதுவாக  சிலர் தேவைக்கதிகமாக புரத சத்தை உட்கொள்கின்றனர் .இந்த அதிக அளவில் நுகரப்படும் புரதம் மூலம் நம் சிறுநீரகம் பாதிக்க வாய்ப்புள்ளது .இந்த புரத தேவை பற்றி நாம் காணலாம்
1.அதிகளவில் புரோட்டீன் எடுத்துக் கொண்டால் சிறுநீரகத்தைச் சுற்றி உள்ள குளோமெருளி ஃபில்டர்ஸ் (Glomeruli filters ) பாதிக்கப்படும்.
2.இதனால் சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படலாம்.
3.எனவே மருத்துவரின் அறிவுரையின்றி அதிக அளவில் புரோட்டீன் எடுத்துக் கொள்ளக் கூடாது.மேலும் இதய நோய்கள் கூட ஏற்பட வாய்ப்புள்ளது .

heart

4.ஆரோக்கியமாக இருக்க, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை நாம் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
5.இது தவிர, நம்மை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் உடற்பயிற்சியும் முக்கிய பங்கு வகிக்கிறது. நமது உடல் ஆரோக்கியமாக இருக்க புரதம் தேவை.  
6.புரதச்சத்து அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

7.தேவைக்கு அதிகமாக புரோட்டீன் சாப்பிடுபவர்களுக்கு இதய பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதனால்தான் இதய நோயாளிகள் அதிக புரதத்தை உட்கொள்ளக்கூடாது.