எந்த ஜென்மத்திலும் சர்க்கரை நோய் வரக்கூடாதுன்னு நினைக்கிறவங்க இந்த ஜூஸை தினம் குடிங்க..

 
sugar

பொதுவாக நாம் நோயின்றி வாழ நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி முக்கியம் இந்த நோய் எதிர்ப்பு சக்தியானது இயற்கையான பொருட்கள் மூலம் நாம் பெறலாம் ,அதில் அருகம்புல் ஜூஸ் முக்கிய பங்கு வகிக்கிறது

வெறும் வயிற்றில் அருகம்புல் ஜூஸ் குடிக்கும்போது நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

arugam pul

1.உடலில் இருக்கும் பல்வேறு நோய்களை தீர்க்க அருகம்புல் ஜூஸ் பயன்படுகிறது.

2. அருகம்புல் ஜூஸ் வெறும் வயிற்றில் குடிக்கும் போது உடலில் இருக்கும் கெட்ட நீரை வெளியேற்றி விடும் 

3.அருகம்புல் ஜூஸ் ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்து ரத்த ஓட்டத்தை சரி செய்கிறது.

4.அருகம்புல் ஜூஸ் இரத்த அழுத்தம் பிரச்சனையால் அவதிப்படுபவர்களை சரியாக்கும்

5.ஆஸ்துமா பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கும் அருகம்புல் ஜூஸ் குணமாக்கும்

6.மேலும் அருகம்புல் ஜூஸ் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் .

7.அருகம்புல் ஜூஸ் பல் மற்றும் ஈறுகளுக்கு ஆரோக்கியத்தை கொடுத்து வாய் துர்நாற்றத்தை போக்க உதவுகிறது.

8. அருகம்புல் ஜூஸை வெறும் வயிற்றில் குடித்து நோயற்ற உடலை பெற்று ஆரோக்கியமாக வாழலாம்.

9.அருகம்புல் ஜூஸ் நோய் தொற்றுகளில் இருந்து உடலை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

10.அருகம்புல் ஜூஸ் சைனஸ் பிரச்சினைக்கு நல்ல தீர்வை கொடுக்கிறது