குடல் மற்றும் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் இந்த கீரை

 
brain

பொதுவாக பொன்னாங்கண்ணிக் கீரையில் நிறைய ஆரோக்கியம் உள்ளது .இதில் இருக்கும் நன்மைகள் குறித்து இப்பதிவில் நாம் பார்க்கலாம்.

1.உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவு பொருட்களில் முக்கியமாக சேர்த்துக் கொள்வது கீரை வகைகள். 2.அப்படி உணவில் சேர்த்து சாப்பிடும் பொன்னாங்கண்ணிக் கீரையில் இருக்கும் நன்மைகள் குறித்து உங்களுக்கு தெரியுமா? அதனை குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.

3.பொன்னாங்கண்ணிக் கீரையில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும் நார்ச்சத்தும் நிறைந்துள்ளது.
4.இது கண் சம்பந்தப்பட்ட பிரச்சனை வராமல் பாதுகாக்கவும் வயிற்றுப்புண் ஆறவும் மிகவும் பயன்படுகிறது

greens

5.இது மட்டும் இல்லாமல் இது நார்ச்சத்து நிறைந்த கீரை என்பதால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனை மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபட உதவுகிறது.

6.குடல் மற்றும் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்த கீரை முக்கிய பங்கு வகிக்கிறது.
7.மேலும் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது.குறிப்பாக சருமப் பொலிவிற்கும் உதவுகிறது.

8.எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்த பொன்னாங்கண்ணி கீரை உணவில் சேர்த்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.