கெட்ட கொழுப்பை கரைக்கும் இந்த பருப்பு

 
ten tips for thoppai

பொதுவாக இப்போது பலருக்கும் இளம் வயதிலேயே தொப்பை உண்டாகி விடுகிறது .இதற்கு காரணம் உடற் பயிற்சியின்மை மற்றும் சோம்பேறித்தனம் .இந்த தொப்பையை எப்படி இயற்கை முறையில் குறைக்கலாம் என்று இந்த பதிவில் நாம் காணலாம்

1.தொப்பையை குறைக்க பிஸ்தா பயன்படுகிறது.

pistha

2.இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் தொப்பையை குறைக்க டயட், மற்றும் தேவையான வீட்டு வைத்தியங்கள் செய்து அதில் பக்க விளைவு ஏற்படுவதையும் அனுபவிக்கின்றனர்.
3.ஆனால் பிஸ்தாவை பயன்படுத்துவதன் மூலம் தொப்பையை குறைக்க முடியும் என்று உங்களுக்கு தெரியுமா?

4.பிஸ்தா கெட்ட கொழுப்புகளை கரைத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
5.மேலும் இதில் நார்ச்சத்து புரதம் தாதுக்கள் அதிகமாக இருப்பதால் ரத்த அழுத்தம் மற்றும் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவுகிறது.

6.மேலும் இதில் பொட்டாசியம் மற்றும் நிறைவுற்ற கொழுப்பு அமிலங்கள் இருப்பதால் இது நம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் சிறந்த உணவாக இருக்கிறது.
7.இதய நோய் பிரச்சனைகளில் இருந்தும் பாதுகாக்க பிஸ்தா சிறந்தது.