கண் பார்வையை அதிகரிக்கும் இந்த பால்
பொதுவாக பிஸ்தா பாலில் பல நன்மைகள் நமக்கு இருக்கிறது .அந்த வகையில்
பிஸ்தா பாலில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
1.பிஸ்தா பாலில் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது என அனைவருக்கும் தெரியும்.
2.பிஸ்தாவை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடுவது நல்லது.பிஸ்தா பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகளைக் குறித்து நீங்கள் அறிவீர்களா?
3.பிஸ்தா பாலில் புரதச்சத்து அதிகம் உள்ளதால் தசைகளுக்கு வலுவாக இருக்கும்.
4.இதில் இருக்கும் கால்சியம் சத்து எலும்புகளுக்கு வலுவை கொடுக்கிறது.
5.மேலும் மூட்டு வலியை குறைக்கவும் உதவுகிறது.
6.பிஸ்தா பாலை தொடர்ந்து குடித்து வந்தால் கண்களுக்கு நன்மையை கொடுக்கிறது. இது கண் பார்வையை மேம்படுத்த உதவுகிறது.
7.இது மட்டும் இல்லாமல் சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
8.எனவே பிஸ்தா பாலில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகளை அறிந்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.