மூல நோயை முற்றிலும் குணமாக்கும் தலையணை செய்யும் முறை

பொதுவாக மூல நோய் என்பது இன்றைய உணவு பழக்கத்தால் பலருக்கும் உண்டாகிறது .இந்த மூலம் வந்துவிட்டால் சரியாக உட்கார முடியாது ,எப்போதும் ஒரு விதமான டென்ஷன் ,வலி இருந்து கொண்டேயிருக்கும் .இந்த மூலத்தை எப்படி இயற்கை முறையில் குணமாக்கலாம் என்று நாம் இப்பதிவில் காணலாம்
1. ஆசன வாயில் ரத்தப்போக்கு,அரிப்பு போன்ற தொல்லைகள் உண்டாகும் .இந்த பைல்சுக்கு ஒரு டம்ளர் முள்ளங்கி ஜூஸ் குடிக்கலாம் ,
2.அல்லது மாதுளை பழத்தின் தோலை கொதிக்க வைத்து குடிக்கலாம் .மேலும் ஒரு முக்கியமான தீர்வு பற்றி பார்க்கலாம்
3. முதலில் நீங்கள் வேண்டாம் என்று குப்பையில் இனி வீசக்கூடிய இந்த வெங்காயத்தோல் மற்றும் பூண்டு தோலை எந்த அளவிற்கு அதிகமாக சேர்க்க முடியுமோ, அந்த அளவிற்கு சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள்.
4.பிறகு இது போல ஒரு தலையணை செய்து உள்ளே வெங்காய தோலை திணித்து அதை நன்கு நவீன தலையணையாக தைத்து அதை இருக்கையில் போட்டு அமர்ந்து கொள்ள வேண்டும்.
5.இதில் வெங்காயத் தோல் மட்டும் கொண்டு செய்யப்படும் இந்த இருக்கை மெத்தையை பயன்படுத்தும் பொழுது பைல்ஸ் போன்ற பிரச்சனைகள் மெல்ல மெல்ல மறைந்து நம்மை ஆரோக்கியமாக வைக்கும்