ஓம எண்ணெயைப் பயன்படுத்தினால் எந்த நோய் ஓடும் தெரியுமா ?

 
oamam

பொதுவாக  பைல்ஸ் பிரச்சினையை குணப்படுத்த முதலில் மல சிக்கலை குணப்படுத்த வேண்டும் .அதற்கு நார் சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும் .அதனால் மூல நோயை எப்படி தடுக்கலாம் என்று இப்பதிவில் நாம் காணலாம்
1.மூலத்தை தடுக்க  நார் சத்துள்ள காய்கறிகளை அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும் .

thuthi ilai for piles
2.மேலும் ஓட்ஸ் ,பார்லி ,உளுந்து போன்ற பிசின் போன்ற உணவுகளையும் சேர்த்து கொள்ள வேண்டும் .மேலும் சில குறிப்புகளை பார்க்கலாம்
3. ஓமத்தை உட்கொள்வது பைல்ஸைக் கட்டுப்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனை உட்கொள்வதால் பசி அதிகரிக்கும். ஓமத்தை உட்கொள்வது வயிற்று வலி மற்றும் மூட்டு வலியைப் போக்கவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
4. சமீபத்தில், அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட  ஆராய்ச்சியின் படி, ஓமத்தில் ஆண்டிஸ்பாஸ்மோடிக் மற்றும் கார்மினேடிவ் பண்புகள் உள்ளன. இதன் காரணமாக பைல்ஸ் பிரச்சனைக்கு பெரிய அளவில் இது உதவ முடியும்.
5.பைல்ஸ் உள்ள இடத்தில் ஓம எண்ணெயைப் பயன்படுத்தினால் வலி மற்றும் வீக்கத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும் என்று பல ஆராய்ச்சிகள் கூறுகின்றது