பப்பாளி பழ துண்டுகளை தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வர எந்த நோய் குணமாகும் தெரியுமா ?

 
papaya

பொதுவாக மல சிக்கல் இருப்போருக்கு மூல நோய் ஏற்பட வாய்ப்புள்ளது .எனவே மூலம் வந்துவிட்டால் அதை எவ்வாறு இயற்கை முறையில் குணமாக்கலாம் என்று இப்பதிவில் நாம் காணலாம்

1.முதலில் எவருமே தங்களுக்கு மலச்சிக்கல் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
2.கார உணவுகளையும், மாமிச உணவுகளையும் உண்பதை குறைத்து கொள்ள வேண்டும்.

piles
3. மூலம் ஏற்பட்டிருக்கும் இடத்தில் விளக்கெண்ணையை தடவி வர பைல்ஸ் குணமாகும்.
4.துத்தி இலைகளை விளக்கெண்ணெயில் வதக்கி, மூலம் ஏற்பட்டிருக்கும் இடத்தில் களிம்புபோல் வைத்து கட்ட வேண்டும்.
5.இதன் மூலம் பைல்ஸ் குணமாகும். நீர் சத்துகள் அதிகம் உள்ள பழங்களை அதிகம் உண்டு வந்தால் பைல்ஸ் குணமாகும்.
6.அருகம் புல் சாற்றை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வருவது நல்லது.
7.பப்பாளி பழ துண்டுகளை தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வர வேண்டும்.