பெருஞ்சீரகத்தை நீரில் போட்டு அதை நன்கு காய்ச்சி குடிக்க நேரும் அதிசயம்

 
sombu

பொதுவாக  பெருஞ்சீரக விதைகள் நம் சாப்பாட்டுக்குப் பிறகு அண்ணத்தை சுத்தப்படுத்தவும் புத்துணர்ச்சியடையவும் செய்கிறது .மேலும் இதன் ஆரோக்கியம் பற்றி காணலாம்
1. தீராத மலசிக்கல் நேரத்தில் இந்த பெருஞ்சீரகத்தை எடுத்து கொண்டால் அது அந்த பிரச்சினையை தீர்த்து வைக்கும் ஆற்றல் கொண்டது
2.மேலும் அது புற்று நோய் செல்களை அழிப்பதோடு ,கண்ணை பாதுகாக்கிறது .மேலும் நமக்கு ஏற்படும் சுவாச பிரச்சினையை கூட குணப்படுத்துகிறது

sombu
 
3.பலருக்கும் பல சமயங்களில் சாப்பிட்ட உடன் நெஞ்செரிச்சல் ஏற்பட்டு அவர்களை பாடாய் படுத்தி எடுக்கிறது .
4.மேலும் சிறு குழந்தைகளுக்கு வாயு தொல்லை, வயிறு உப்பிபோதல் போன்ற பிரச்சனைகளும் உருவாகி இம்சை கொடுக்கிறது .
5.இந்த இக்கட்டான  சமயங்களில் பெருஞ்சீரகத்தை சிறிதளவு நீரில் போட்டு அதை நன்கு காய்ச்சி கொள்ள வேண்டும் .
6.அதை , சற்று இதமான சூட்டில் அந்நீரை வயிற்று கோளாறுகள் உள்ளவர்கள் பருகினால் நல்ல பலன் உடனே கிடைக்கும்
7. வீசிங் பிரச்சினை நேரத்த்தில் இந்த பெருஞ்சீரகத்தை கொதிக்க வைத்து குடித்தால் அந்த பிரச்சினை சரியாகும்
 .