பெருங்காய நீரை தொடர்ந்து குடித்து வரும்போது நம் உடலில் நேரும் அதிசயம்

 
perunkayam

பொதுவாக பெருங்காயம் நீரில் இருக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

1.ஊட்டச்சத்து நிறைந்த உணவுப்பொருட்களில் முக்கியமான ஒன்று பெருங்காயம்
2.இது உணவின் சுவையை கூட்டுவது மட்டுமல்லாமல் இது மருத்துவ குணங்கள் நிறைந்திருப்பதால் உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது. என்று உங்களுக்கு தெரியுமா? அதனை குறித்து நாம் எந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.

3.பெருங்காய நீரை தொடர்ந்து குடித்து வரும்போது சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி இன்சுலின் உனர்திறனை அதிகரிக்க உதவுகிறது.

sugar

4.இது மட்டும் இல்லாமல் செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்த விடுபடவும் மலச்சிக்கல் பிரச்சனையை நீக்கவும் உதவுகிறது.

5.குறிப்பாக உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் பெருங்காய நீர் பயன்படுகிறது.

6.எனவே உடலுக்கு பல்வேறு ஆரோக்கியங்களும் மருத்துவ குணங்கள் இருந்த பெருங்காய நீரை குறித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.