மாதவிடாய் காலத்தில் எதை செய்யலாம் எதை செய்யக்கூடாது
பொதுவாக மாதவிலக்கு என்பது ஒவ்வொரு மாதமும் பெண்களுக்கு ஏற்படுகிறது .இந்த நாட்களில் பெண்கள் ஆரோக்கியத்துக்கு என்ன செய்யலாம் ,என்ன செய்யக்கூடாது என்று பட்டியலிட்டுள்ளோம் அதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்
#1.
மாதவிலக்கு காலங்களில் பெண்கள் கடுமையான வேலைகளை செய்ய கூடாது.
#2. மாதவிலக்கு காலங்களில் பெண்கள் சுகாதாரம் முக்கியம்
#3.
மாதவிலக்கான பெண்கள் ஓய்வெடுக்க வேண்டும் எனச் சொல்லப்படுகிறது.
#4.
பெண்களின் வலி மிகுந்த மாதவிடாய் நாட்களில் தாம்பத்தியத்தை தவிர்ப்பது நல்லது.
#5.
மாதவிடாய் காலங்களில் ஷாம்பு பயன்படுத்தும் போது அது தலைவலியை ஏற்படுத்தும்.
#6. மாதவிலக்கு காலங்களில் பெண்கள் நீண்ட நேரம் ஒரே பேடை உபயோகிக்கக்கூடாது
#7. மாதவிலக்கு காலங்களில் பெண்கள் கடுமையான உடற்பயிற்சி செய்யக் கூடாத.
#8. மாதவிலக்கு காலங்களில் பெண்கள் உணவு வேளைகளை தவற விடக்கூடாது
#9. மாதவிலக்கு காலங்களில் பெண்கள் பால் பொருட்கள் எடுத்துக்கொள்ளல் கூடாது