தேனில் 5 மிளகு பொடியை குழைந்து சாப்பிட்டு வந்தால் என்ன அதிசயம் நேரும் தெரியுமா ?

பொதுவாக சிலருக்கு உடல் அசதி இருந்தால் முருங்கை இலை ஈர்க்குகளை நறுக்கி மிளகு ரசத்தில் போட்டுக் கொதிக்க வைத்து உணவுடன் சேர்த்துக் கொண்டால் குணமாகும்.
காலையில் இருமல் வந்தால் கடுகை பட்டுப்போல் கரைத்து தேனில் 1 சிட்டிகை கலந்து 2 வேளை சாப்பிட குணமாகும்.
சிலருக்கு மறதி நோய் இருக்கும் .அவர்கள் ஒரு தேக்கரண்டி தேனில் 5 மிளகு பொடியை குழைந்து சாப்பிட்டு வந்தால் மறதி மறைந்துவிடும்.இது போல் பல நோய்களுக்கு உதவும் இயற்க்கை வைத்தியம் பற்றி இந்த பதிவில் நாம் காணலாம்
1.சிலருக்கு தொண்டை கட்டிக்கொண்டு இருக்கும் .இப்படி குரல் எழாமல் சிரமப்படுபவர்கள் கற்பூர வல்லியை சாறெடுத்து பனங்கற்கண்டு சேர்த்துப் பருக சரியாகும்.
2.சிலருக்கு வயிறு பெரிதாக இருக்கும் .அவர்கள் வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி, பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை ஒரு தேக் கரண்டி சாப்பிட, வயிற்றின் சுற்றளவு குறையும்.
3.சிலருக்கு சளி தொல்லை இருக்கும் அவர்கள் மிளகாயுடன் பத்து துளசி இலைகளை சேர்த்து சாப்பிட சளி போகும்.
4.சிலருக்கு மூட்டு வலியிருக்கும் .அவர்கள் சுக்கை நீர் விட்டு அரைத்து கொதிக்கவைத்து மூட்டுகளில் தடவ மூட்டுவலி குறையும்.
5.சிலருக்கு வயித்தில் பூச்சி இருக்கும் .அவர்கள் துவரம் பருப்பை வேகவைத்த தண்ணீரை டம்ளர் எடுத்து, சிறிது வெல்லம் சேர்த்து ஏழு நாட்கள் சாப்பிட பூச்சிகள் வெளியேறும்.
6.சிலருக்கு மூலம் இருக்கும் .அவர்கள் கருணைக் கிழங்கை தொடர்ந்து வாரம் இரு முறை உணவுடன் சேர்த்து சாப்பிட மூலம் தீரும்.
7.சிலருக்கு காலரா இருக்கும் .இஞ்சி எலுமிச்சை சாற்றை தண்ணிரில் கலந்து காலையில் அருந்த காலரா குணமாகும். எலுமிச்சை சாறைத் தினமும் பருகி வந்தால் காலரா அண்டாது.
8.சாப்பிடும் முன் இளநீர் அருந்தினால் பசிக்காது. சாப்பிட்டபின் அருந்தினால் பித்தம் நீங்கும் மலச்சிக்கல் தீரும்.
9.சிலருக்கு தீராத வயிற்றுவலி இருக்கும் .அவர்கள் ஒரு டம்ளர் கொதிநீரில் 1 டேபிள் ஸ்பூன் தேனைக் கலந்து குடித்தால் 1/4 மணி நேரத்தில் வலி பறந்துவிடும்.
10.காய்ச்சிய பசும்பாலில் மஞ்சள், மிளகுப் பொடி பனங்கற்கண்டு சேர்த்து இரவில் அருந்தினால் இருமல் குணமாகும். கற்கண்டுடன் ஜீரகம் சேர்த்து சாப்பிட்டு வந்தாலும் குணம் தெரியும்.