பப்பாளியை முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து முகம் கழுவினால் நேரும் அதிசயம்

 
papaya

பொதுவாக பப்பாளி பழம்  நமக்கு நல்ல ஆரோக்கியத்தினை அள்ளி கொடுக்க கூடியது ஆகும் .இதன் ஆரோக்கிய குணம் பற்றி நாம் இப்பதிவில் பார்க்கலாம்
1. இதில அதிக நார் சத்து இருப்பதால் நமக்கு மல சிக்கல் இல்லாமல் வைக்கிறது .

toilet
2.மேலும் நீரிழிவு நோயாளிகளுக்கு இது அதிக நன்மைகளை தர கூடியது ஆகும் .
3.மேலும் கொழுப்பை குறைத்து நமக்கு இதயம் சம்பந்தமான நோய்களை தடுக்கிறது .
4.மேலும் பாஸ்ட் புட் சாப்பிட்டு குடலை கெடுத்து கொண்டோருக்கு செரிமான சக்தியை மேம்படுத்துகிறது
 5. நன்கு பழுத்த பப்பாளி பழத்தை கூழ் போல் பிசைந்து, அதனுடன் தேன் கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து முகம் கழுவினால் போதும் முகம் இளமையாய் எப்போதும் காட்சியளிக்கும்
6.சிலருக்கு  நரம்பு தளர்ச்சி காரணமாக பல மன நோய்கள் ஏற்பட்டு அவதி பட்டு வருகின்றனர் .
7. தினமும் காலையில் நன்கு பழுத்த பப்பாளி பழத்தை தேனில் தோய்த்து சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி குறைபாடு சீக்கிரத்திலேயே நீங்கி உடல் ,மனம் இரண்டும் ஆரோக்கியமாய் இருக்க பப்பாளி வழி செய்கிறது