பப்பாளி பழத்தின் நன்மை தீமை பற்றி தெரியுமா ?

 
papaya

பொதுவாக பப்பாளி பழத்தில் நம் உடலுக்கு தேவையான ஆரோக்கிய நன்மைகள் ஏராளமாக அடங்கியுள்ளது
இதன் நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்து இப்பதிவில் நாம் காணலாம் .
1.அதிக அளவு பப்பாளி பழம் எடுத்துக்கொள்வது குறையாத ரத்த சர்க்கரை அளவை குறைத்து டயாபடீக்ஸ் பேஷண்டுகளின் ஆரோக்கியம் காக்கப்படுவதாக  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

papaya
2.மேலும் இது நீரிழிவு நோய்க்கு தொடர்ந்து மருந்துகள் எடுத்துக் கொண்டு வருபவர்களுக்கு சில பக்க விளைவுகளை தருவதாக   சொல்லப்படுகிறது.
3.ஒரு சிலருக்கு சில பழங்களை சாப்பிடும் பொழுது ஒவ்வாமை பிரச்சனை ஏற்படும். அப்படி பப்பாளி ஒரு சிலருக்கு அலர்ஜியை  ஏற்படுத்தும்.
4.அப்படிப்பட்டவர்கள் பப்பாளி பழத்தை சாப்பிடுவதை தவிர்த்து விட்டு மருத்துவ ஆலோசனையுடன் சாப்பிடுவது நல்லது .
5.அதிக அளவில் பப்பாளி பழத்தை எடுத்துக் கொள்ளும் பொழுது அது ஆஸ்துமா, மூச்சுத்திணறல் போன்ற பல்வேறு சுவாச கோளாறுகளை ஏற்படுத்தும் எனவும் சொல்லப்படுகிறது.
6.சுவாசப் பிரச்சனை இருப்பவர்கள் அதிக அளவு பப்பாளி பழத்தை எடுத்துக் கொள்ளக்கூடாது என்று சொல்லப்படுகிறது.
7.எனவே எதையும் அளவாக எடுத்துக்கொண்டால் எந்த பிரச்சினையும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கலாம்