பப்பாளி பழ தோலில் எவ்வளவு நன்மை இருக்கு தெரியுமா ?

 
papaya

பொதுவாக தூக்கி எறியும் பப்பாளி தோலில் நிரைய ஆரோக்கியம் உள்ளது .இதில்  இருக்கும் நன்மைகள் குறித்து இப்பதிவில் நாம் பார்க்கலாம்.

1.இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கபடுவது உடல் பருமனால் தான்.
2.எடையை குறைக்க பல்வேறு டயட் ,உடற்பயிற்சிகளும் செய்வார்கள் .
3.அப்படி உடல் எடையை குறைக்க நம் தூக்கி எறியும் பப்பாளி தோலை பயன்படுத்தி உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை எப்படி குறைக்க வேண்டும் என்று பார்க்கலாம்.

Heart attack

4.குறிப்பாக பப்பாளி பழத்துடன் சேர்த்து தோலை காலையில் சாப்பிடுவது மிகவும் நல்லது.
5.இது மட்டும் இல்லாமல் இதில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் மலச்சிக்கல் மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் இருக்கும்.

6.குறிப்பாக இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வந்து விடுபட உதவுகிறது.

7.எனவே ஆரோக்கியம் தரும் பப்பாளி தோலை சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.