பலாப்பழத்துக்குள் பதுங்கியிருக்கும் பல நன்மைகள்

 
toilet

பொதுவாக பலாசுளையில் நம் உடலுக்கு பல நன்மைகள் உண்டு .அந்த வகையில்
பலாப்பழத்தில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

1.அனைவரும் விரும்பி உண்ணும் பழங்களில் ஒன்று பலாப்பழம்.
2.இது பெரும்பாலும் கோடைகாலத்தில் அதிகமாக கிடைக்கிறது.
3.இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் இது பல வகையான நோய்களுக்கு உதவுகிறது.

4.பலாப்பழம் சாப்பிட்டு வந்தால் அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபட உதவுகிறது. 5.மேலும் நீரிழிவு நோயாளிகள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி அதிகரிப்பதை தடுக்க உதவுகிறது.

stomach

6.இதில் வைட்டமின் ஏ அதிகம் இருப்பதால் கண்களுக்கு வரும் பிரச்சனையில் இருந்து விடுபட முடியும். 7.மேலும் இதில் உள்ள ஆன்ட்டிஆக்சிடென்ட் செரிமான அமைப்பை மேம்படுத்தி அல்சர் வராமலும் வாய்ப்புண் வராமலும் தடுக்கும்

8.இதில் இருக்கும் பொட்டாசியம் உயர்த்த அழுத்த பிரச்சனையில் இருப்பவர்களுக்கு நன்மை அளிக்கிறது.

9.எனவே ஆரோக்கியம் தரும் பலாப்பழத்தை சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளலாம்.