உடலுக்கு ஆரோக்கியம் கொடுக்கும் வெங்காய மருந்து தயாரிக்கும் முறை ..

 
onion thol benefits

பொதுவாக  வெங்காயத்துக்குள் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளது .இதன் ஆரோக்கிய நன்மைகள் குறித்து நாம் இப்பதிவில் காணலாம்
1..வெங்காயத்தில் பல தாதுக்கள் ,வைட்டமின்கள் ,ஊட்ட சத்துக்கள் அடங்கியுள்ளது .
2.அதிலும் சின்ன வெங்காயத்தில்தான் நிறைய மருத்துவ குணம் உள்ளது .

“தங்கமும் வேணாம் ,வெள்ளியும் வேணாம் ,வெங்காயம் மட்டும் போதும் “என்று onion ஐ  ஆட்டைய போடும் நபர் -இனி வெங்காயத்தையும் வங்கி லாக்கரில்தான் வைக்கணும் போல
3.ரத்த அழுத்தம் ,பித்த நோய்கள் ,வாத நோய்கள் ,தலை வழுக்கை ,மற்றும் எலும்பு சம்பந்தமான நோய்கள் போன்றவற்றுக்கு மருந்தாக செயல்படுகிறது
4.வெங்காயத்தை கொண்டு ஆண்களுக்கு ஏற்படும் விந்தணு குறைபாடுகளை போக்கலாம் .
5.அந்த குறைபாட்டை போக்க  கூடிய மருந்து ஒன்றை வெங்காயத்தின் விதைகளை கொண்டு எப்படி தயார் செய்யலாம் என்று பார்க்கலாம் .
6.இதற்கு வெங்காய விதை, பனங்கற்கண்டு, காய்ச்சிய பால் மூன்றும் தேவை .முதலில்  வெங்காய விதையை எடுத்துக் கொள்ள வேண்டும்.
7.அதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து ,. பிறகு ஒரு டம்ளர் அளவு நீர் சேர்த்து தேநீராக கொதிக்க வைத்து ஒரு க்ளாசில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
8.இதை  பருகி வருவதால் விந்தணு குறைபாடுகள் நீங்கி ஆண்களின் ஆரோக்கியம் மேம்பட்டு சிறக்கும்