வெங்காயத் தோலை கொதிக்க வைத்த நீரை குடித்து வர எந்த நோய் தீரும் தெரியுமா ?

 
onion

பொதுவாக வெங்காய தோலில் ஏராளமான நன்மைகள் நம் உடலுக்கு நிறைந்துள்ளது.இது பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்  

1.வெங்காயத் தோலில் இருக்கும் நன்மைகளை குறித்து பார்க்கலாம்.
2.அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒன்று வெங்காயம்.
3.வெங்காயத்தை உரித்து தோலை வெளியே வீசுவது தான் வழக்கம். ஆனால் அதில் அதிக நன்மைகள் நிறைந்து இருப்பது உங்களுக்கு தெரியுமா?
4.வெங்காயத் தோலில் வைட்டமின் ஏ அதிகம் நிறைந்திருப்பதால் தேநீர் செய்து குடித்து வரும் போது கண் பார்வைக்கு சிறந்ததாக இருக்கிறது.
5.மேலும் இது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது.
6.வெங்காயத் தோலை பயன்படுத்துவதன் மூலம் முடி உதிர்வது பிரச்சனை நீங்கி முடி நீளமாக வளர உதவும்.
7.இதய நோய் பிரச்சனை இருப்பவர்களுக்கு வெங்காயத்தோல் மருந்தாக பயன்படுகிறது.

Heart attack

8.மேலும் தொண்டைப்புண் பிரச்சனைகளுக்கு வெங்காயத் தோலை கொதிக்க வைத்து அந்த நீரை குடித்து வர வேண்டும்.
9.இப்படி வெங்காய தோலின் அற்புத பயன்களை அறிந்து ஆரோக்கியமாக வாழலாம்.