வெங்காய டீ மூலம் நம் உடல் பெறும் நன்மைகள்

 
“தங்கமும் வேணாம் ,வெள்ளியும் வேணாம் ,வெங்காயம் மட்டும் போதும் “என்று onion ஐ  ஆட்டைய போடும் நபர் -இனி வெங்காயத்தையும் வங்கி லாக்கரில்தான் வைக்கணும் போல

பொதுவாக வெங்காய டீ நம் உடலுக்கு ஆரோக்கியம் அள்ளி கொடுக்கும் ,இந்த டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகளை குறித்து பார்க்கலாம்.

1.இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் உடல் பருமன் காரணமாக பல டயட்டுகளும் உடற்பயிற்சிகளும் செய்து வருகின்றனர்.
2.கொலஸ்ட்ரால் வர முக்கிய காரணம் எண்ணெயில் வருத்தப் மற்றும் பொரித்த உணவுகளை அதிகமாக சாப்பிடுவதால் தான்.
3.அப்படி வரும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த வெங்காய டீ உதவுகிறது என்று உங்களுக்கு தெரியுமா?

onion thol benefits

4.வெங்காய டீ தயாரிக்க முதலில் வெங்காயத்தை நறுக்கி இரண்டு கப் தண்ணீரில் நன்றாக கொதிக்க விட வேண்டும்
 5.அதனுடன் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து குடிக்க வேண்டும்.

6.இதில் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைத்து விடும். மேலும் ரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.

7.இது மட்டும் இல்லாமல் இதய பிரச்சனைகள் ரத்த கட்டிகள் பிரச்சனைகளையும் நீக்கி உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது.

8.எனவே ஆரோக்கியம் தரும் வெங்காய டீயை குடித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.