ஆலிவ் எண்ணெய்க்குள் இவ்ளோ ஆரோக்கியம் அடங்கியிருக்கா ?

 
cholestral

பொதுவாக ஆலிவ் எண்ணெயில் நிறைய ஆரோக்கியம் அடங்கியுள்ளது .இதன் பயன்கள் குறித்து நாம் இப்பதிவில் பார்க்கலாம்

1.ஆலிவ் எண்ணெய்  டைப் 2 சர்க்கரை நோய் முதல் ,அல்சைமர் நோய் வரை குணப்படுத்த உதவும் .
2.ஆலிவ் எண்ணெய் உடலுக்கு அதிக ஆற்றல் வழங்கக்கூடியது .
3.100 கிராம் ஆலிவ் எண்ணெய் சுமார் 88
அதிக கொதிநிலை கொண்டது ஆலிவ் எண்ணெய் .

oil
4.210 டிகிரி சென்டிகிரேடு வெப்பநிலையில் தான் ஆவியாகும். என்பதால் உணவுப் பண்டங்கள் விரைவில் சமைக்க உதவியாக இருக்கிறது.
5.அதிக அளவில் லிப்பிடுகள் இதில் உள்ளன .இவை பூரிதமான கொழுப்பு,ஒற்றை பூரிதமாகாத கொழுப்பு, பலபாரிதமாகாத கொழுப்புகளை, ஆரோக்கியம் வழங்கும் பொருட்களாக மாற்றி வழங்கும்.
6.கெட்ட கொழுப்புகளின் அளவைக் குறைத்து,நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும்.
7.ஆலிவ் ஆயில்கள் எளிதில் கெடுவதில்லை. நல்ல குளிர்ச்சி கொண்டது;
8.நீண்ட காலம் வைத்திருந்து சமைக்கப் பயன்படுத்த இந்த எண்ணெய் மிகவும் ஏற்றது ஆகும் .
9.இந்த ஆயில் ஒற்றை பூரிதமாகாத கொழுப்புகள், இதய பாதிப்புகள், மற்றும் முடக்கு வாதம் ஏற்படாமல் காப்பதாக சமீபத்திய ஆய்வில் ஆரய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்