இந்த சோறுக்குள் இவ்ளோ ஆரோக்கியம் அடங்கியிருக்கா ?

 
tips of rice water

பொதுவாக பழைய சோறு உடலுக்கு நன்மையை அளிக்கும் இந்த சோறை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

1.இன்றைய காலகட்டத்தில் அனைவரும் ஃபாஸ்ட் ஃபுட்டை தேடி ஓடுகின்றன. ஆனால் அதில் இருக்கும் பக்க விளைவுகளை யாரும் அறிவதில்லை. 
2.நாம் ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடும் போது நம் உடலுக்கு பல்வேறு பிரச்சனைகளை உண்டாக்கி விடுகிறது. 
3.அப்படி இருக்கும்போது நாம் பழைய சோறு சாப்பிட்டால் நம் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

old rice

4.முதல் நாள் வடித்த சாதத்தில் நீர் மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி மூடி வைத்து பிறகு மறுநாள் காலையில் அதில் மோர் அல்லது தயிர் சேர்த்து குடித்து வருவார்கள். 
5.இது உடலுக்கு எந்த நோயையும் வர விடாமல் பாதுகாக்கிறது.
6.இது உடல் சூட்டை தணிப்பது மட்டுமில்லாமல் சிறு குடலில் உருவாகும் பாக்டீரியாக்களை அழித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது.

7.இது மட்டும் இல்லாமல் உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளவும் எளிதில் ஜீரண சக்தியாகவும் உதவுகிறது. 
8.மேலும் அல்சர் வராமலும் மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபடவும் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
9.குறிப்பாக இது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று தெரிந்து கொள்வோம்.