ஆயில் புல்லிங்கில் அடங்கியிருக்கும் ஆரோக்கிய ரகசியம்

 
oil

பொதுவாக நம் உடலுக்கு ஆயில் புல்லிங் செய்வது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கும் .

உதாரணமாக தினமும் காலையில் ஆயில் புல்லிங் செய்து வந்தால் நமக்கு சோர்வு இல்லாமல் இருக்கும். அதிக நேரம் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை செய்பவர்கள் தினமும் ஆயில் புல்லிங் செய்வது நல்லது.மேலும் இந்த ஆயில் புல்லிங் மூலம் நாம் அடையும் பயன்கள் பற்றி இந்த பதிவில் நாம் காணலாம்

1.சிலர் உடல் சோர்வுடன் காணப்படுவதுண்டு .ஆயில் புல்லிங்கை தினமும் செய்து வந்தால் நமக்கு உடல் சோர்வு பிரச்சனை இருக்காது.

2.ஒருவரின் உடல் சுறுசுறுப்புக்கு தினமும் காலையில் எண்ணெய்யை ஊற்றி கொப்பளித்து வந்தால் நமக்கு உடல் சுறுசுறுப்பாக இருக்கும். மேலும் நல்லெண்ணெய் பயன்படுத்துவது இன்னும் நமக்கு நல்ல பலனை தரும்.

3.சிலர் மூட்டு வலியால் அவதிப்படுவர் .தினமும் ஆயில் புல்லிங் செய்து வந்தால் நம்முடைய மூட்டுகளுக்கு மிகவும் நல்லது. மூட்டுகளில் ஏற்படும் வலியை இது குணமடைய செய்யும்.

oil

4.சிலர் மூட்டில் வீக்கம் இருக்கும் .மேலும் மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தை இது குறைக்கும். எனவே தினமும் ஆயில் புல்லிங் செய்வது நம் ஆரோக்கியத்திற்கு நல்லது.

5.சிலருக்கு ஆஸ்த்மா இருக்கும் .தினமும் ஆயில் புல்லிங் செய்து வந்தால் ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.

6.வெறும்வயிற்றில் நல்லெண்ணெய் ஊற்றி கொப்பளிப்பதால் சைனஸ் மற்றும் ஆஸ்துமா நோயாளிகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

7.சிலர் பல் மஞ்சளாயிருக்கும் .பல் துலக்குவதற்கு முன் காலையில் எழுந்தவுடன் இந்த ஆயில் புல்லிங் செய்வதன் மூலம் நாம் வெள்ளையான பற்களை பெற முடியும்.

8.மேலும் தினமும் இவ்வாறு செய்வதால் ஈறுகளுக்கு வலிமை வரும்.

9.சிலர் ஈறுகளில் ரத்தம் கசியும் .நம்முடைய ஈறுகளில் இருந்து இரத்தம் கசிவதையும் இதான் மூலம் தடுக்க முடியும்.

10.சிலருக்கு கண் கோளாறு இருக்கும் .ஆயில் புல்லிங் செய்து வந்தால் நமக்கு இருக்கும் பார்வை கோளாறை சரி செய்து கொள்ளலாம்.