ஓம வள்ளி இலையுடன் சர்க்கரை சேர்த்து குழந்தைகளுக்கு கொடுத்தால் எந்த நோய் குணமாகும் தெரியுமா ?

பொதுவாக கறிவேப்பிலையில் நாட்டு வகை உணவு தயாரிப்பிலும் ,காட்டு வகை மருந்து தயாரிப்பிளும் பயன்படுத்த பட்டு வருகிறது .இந்த கறி வேப்பிலைகள் மூலம் நம் உடல் பெரும் நன்மைகள் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.தினம் வெறும் வயிற்றில் 20 கறிவேப்பிலை சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கொழுப்பு கரையும் ,உணவில் சேர்த்து வந்தால் கண் பார்வை தெளிவு பெரும் .
2.கொஞ்சம் குடி நீரில் கறிவேப்பிலை, இஞ்சி, சீரகம் ஆகியவற்றை போட்டு ஊற வைத்து குடித்தால் வாயு பிரச்சினை நீங்கும் ,அஜீரணம் குணமாகும்
3.தென்னிந்திய சமையல் முறைகளில் மிக முக்கியமான சமையல் பொருள் கறிவேப்பிலை ஆகும். உணவுகளுக்கு நல்ல மணம் தரக்கூடியது கறிவேப்பிலை ஆகும். .
4.இது மட்டுமல்லாமல் உடலில் தேவையற்ற கொழுப்புகளை கரைக்கவும், அதனுடன் ரத்தத்தை சுத்திகரிக்கவும் கறிவேப்பிலை உதவுகிறது.
5.காய்ச்சல் மற்றும் சளிக்கு ஒரு அருமருந்தாக இருப்பது ஓம வள்ளி இலை .இந்த ஓம வள்ளி செடியை வீட்டிலேயே வளர்க்கலாம் ,
6.இந்த ஓம வள்ளி இலையுடன் சர்க்கரை சேர்த்து குழந்தைகளுக்கு கொடுத்தால் தலைவலி மற்றும் இருமல் குணமாவதோடு உடல் சூடு குறையும் .தசைச் சுருக்கம், வயிறு சம்பந்தப்பட்ட நோய், இளைப்பு போன்ற நோய்களுக்கு உள் மருந்தாக இதன் இலையை கொடுக்க குணமாகும்