நுங்கு மூலம் நம் உடல் பெறும் மருத்துவ நன்மைகள்

 
nungu

பொதுவாக நுங்கு நம் உடலுக்கு பல நன்மையை அளிக்கும் .இப்பதிவில்
நுங்கு சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

1.கோடை காலத்தில் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவுப் பொருட்களில் ஒன்று நுங்கு.
2.இதில் இரும்பு, துத்தனாகம், பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் இது உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது.

3.இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் செரிமான பிரச்சனையிலிருந்து விடுபட உதவுகிறது.
4.இதில் இருக்கும் குளிர்ச்சி தன்மை எரிச்சலில் இருந்து உடலை குளிர்ச்சியாக உதவுகிறது.

5.வெள்ளைப்படுதல் பிரச்சனையை தீர்க்க உதவுகிறது.
6.மேலும் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முடியும்.

nungu
7.குறிப்பாக இது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

8.சரும பிரச்சனையில் இருந்தும் பாதுகாக்க உதவுகிறது.
9.எனவே கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாகும் நுங்கு சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.