காய்ச்சலை குறைக்க உதவும் இந்த மர பட்டை

 
fever

பொதுவாக வேப்ப மரப்பட்டையில் இருக்கும் நன்மைகள் குறித்து இப்பதிவில் நாம் பார்க்கலாம்.

1.பொதுவாகவே வேப்பமரத்தில் இருக்கும் அனைத்து பொருட்களுமே மருத்துவ குணங்கள் நிறைந்தது என அனைவருக்கும் தெரியும்.
2.அப்படி வேப்பம்பட்டையில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

neem

3.பல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபட வேப்பம்பட்டை மிகவும் பயன்படுகிறது.
4.புண் மற்றும் முகப்பருவிற்கு ஒரு சிறந்த மருந்தாக இருக்கிறது.

5.காய்ச்சல் வந்தால் மரப்பட்டை தண்ணீரை கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வந்தால் உடலில் இருக்கும் வெப்பநிலையை குறைக்க உதவும்.

6.எனவே உடலுக்கு ஆரோக்கியம் நிறைந்த வேப்ப மரப்பட்டையை சேர்த்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.