நாவல் பழ இலையில் இவ்ளோ நன்மை இருக்கா ?இது தெரியாம போச்சே ..

 
naval fruit

பொதுவாக நாவல் பழம் இலையில் நன்மைகள் இருக்கும்.அதன்  நன்மைகள் குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

1.பொதுவாகவே ஆரோக்கியம் நிறைந்த உணவுப் பொருள்களை நாம் சாப்பிட்டால் மட்டுமே நம் உணவு ஆரோக்கியமாக இருக்கும்
2.ஆனால் சில ஆரோக்கியமற்ற உணவுகளை நாம் உணவில் சேர்த்துக் கொள்ளும்போது அது நம் உடலுக்கு பல்வேறு நோய்களை வர வைக்கிறது.

3.அப்படி நாவல் பழ இலையை சாப்பிடும் போது நம்மை உடலுக்கு வரும் சில நோய்களை எப்படி நாம் தவிர்க்க முடியும் என்று பார்க்கலாம்.

4.சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி நீரிழிவு நோயாளிகளுக்கு இது மிகவும் பயன்படுகிறது இது மட்டும் இல்லாமல் நீரிழிவு நோயாளிகளுக்கு இது மருந்தாகவே இருக்கிறது.

naval

5.தோலில் எரிச்சல் வயிற்றுப்போக்கு பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் நாவல் பழ இலையை பயன்படுத்தலாம்.

6.இது மட்டும் இல்லாமல் குமட்டல் வயிற்றுப்புண் பிரச்சனையையும் தீர்க்க உதவுகிறது.

7.எனவே பல்வேறு ஆரோக்கிய குணங்கள் நிறைந்த நாவல் பழ இலையை சாப்பிட்டு உடனே ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்