புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கும் இந்த காய்

 
cancer

பொதுவாக முட்டைகோஸ்  பல நோய்களை தடுக்கும் என்றாலும் புற்று நோய் ஏற்படாமல் ,அந்த செல்கள் வளர்ச்சியடையாமல் நம்மை பாதுகாக்கும் இதன் ஆரோக்கியம் பற்றி நாம் காணலாம்
1.இன்று பலரும் தவறான உணவு பழக்கத்தால் மலச்சிக்கலால் அவதியுறுகின்றனர் .

toilet
2.அதனால் தினந்தோறும் முட்டைகோஸ் கூட்டு, பொரியல் போன்ற பதார்த்தங்களாக செய்து சாப்பிட்டு வருபவர்களுக்கு செரிமான கோளாறுகள் நீங்கும்.
3.உடலில் நீர்ச்சத்தை அதிகரித்து மலச்சிக்கல் பிரச்சனையையும் நீக்கும்.
 4.முட்டைகோஸ் தினந்தோறும் உணவில் சேர்த்து உண்பவர்களுக்கு இதய தசைகள் நன்கு வலுப்பெற்று, இதயம் சம்பந்தமான நோய்கள் உண்டாகாது
5.அதனால்  டாக்டர்கள் இதை பரிந்துரை செய்கின்றனர்
6.. கேன்சர் தாக்குமோ என்று பயப்படுவோர்க்கு இது சிறந்த மருந்து .
7.தினந்தோறும் முட்டைகோஸ் சாப்பிடுபவர்களுக்கு அவர்களின் உடலிலுள்ள செல்களின் ஆயுள்தன்மை நீட்டிக்கிறது.
8.இதன் காரணமாக அவர்களின் உடலில் புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.