விஷ காளான் சாப்பிட்டு விட்டால் உடனே என்ன செய்ய வேண்டும் தெரியுமா ?

 
mushroom

பொதுவாக அதிக வண்ணத்தோடும் கெட்ட வாடை வீசுவதுமாக  விஷ காளான் இருக்கும் .அதை பார்த்து நாம் சாப்பிடாமல் ஒதுக்க வேண்டும் .நல்ல காளானின் நன்மைகள் குறித்து நாம் காணலாம்
1.விஷ சாப்பிட்டு விட்டால் உடனே சோம்பு கஷாயம் குடிக்க வேண்டும் .சோம்பு கஷாயத்திற்கு விஷத்தை முறிக்கும் பவர் உண்டு .

sombu
2.மேலும் காளான் புற்று நோயை குணப்படுத்த உதவுவதோடு பல வித ஆரோக்கிய குணம் உடையது .அவை என்னவென்று பார்க்கலாம்
3.குறைந்த அளவில் சோடியம் மற்றும் அதிகமான அளவில் பொட்டாசியம் சத்துக்கள் காளானில் இருக்கிறது  . 4.அதனால் நீங்கள் உயர் இரத்த அழுத்தத்தால் அவதிப்பட்டு வருகிறீர்கள் எனில், உங்களுக்கான மிகச் சிறந்த தேர்வாக காளான் இருக்கும் என்பதில் ஐயமில்லை.
5.நம்மில் பலருக்கும் சிறு வயதிலேயே வயதான தோற்றம் வந்து ,இதனால் முதியவர் போல ஸ்கின் சுருக்கம் ஏற்படும் .
6.இந்த முதிய தோற்றத்தையும் ஸ்கின் சுருக்கத்தையும் தடுக்க காளான் தான் சிறந்த உணவாகும்.
7.காளானில் உள்ள நார்சத்து  உங்கள் பெருங்குடலில் நல்ல பாக்டீரியாக்களை பரவ விடுகிறது.
8.இதன் மூலமாக உங்களது செரிமான சக்தியும், குடல் செயல்பாடும் ஆரோக்கியமாக இருந்து உங்களை பாதுகாக்கும்