உடலுக்கு இரும்பு சத்து தேவைப்படுவோர் எந்த உணவை சேர்த்து கொள்ளணும் தெரியுமா ?

 
mushroom

பொதுவாக அனைவ்ரும் விரும்பி சாப்பிடும் காளானில் நிறைய ப்ரோட்டின் அடங்கியுள்ளது .இது நம் இதயத்துக்கு மிகவும் பாதுகாப்பு அளிக்க வல்லது .மேலும் எலும்பு வளர்ச்சிக்கும் ,அது தேய்ந்து விடாமல் பாதுகாக்கவும் காளான் பெரிதும் உதவுகிறது .இதன் ஆரோக்கியம் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.பிபி உள்ளவர்கள் நிறைய மாத்திரை சாப்பிடாமல் வாரமொரு முறை காளான் உணவுகளை சாப்பிடுவதால் அந்த ரத்த அழுத்த பிரச்சனைகள் குறையும்.  
2.மேலும் பலர் உடல் எடையை குறைக்க எவ்வளவோ முயற்சி செய்வர் .அப்படி பட்டவர்கள் அடிக்கடி காளானை சமைத்து சாப்பிட்டால் அவர்களுக்கு கொழுப்பு பாதிப்பு இல்லாமல் உடல் எடை குறையும்

mushroom
3.சிலருக்கு சக்தியின்றி ரத்த சோகையால் அவதிப்படுவர் .அவர்களின் உடலுக்கு தேவையான கல்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்களையும் காளான் கொண்டிருப்பதால், அதை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலுக்கு தேவையான சக்தியும் ,இம்மியூனிட்டி பவரும்  இது தருகிறது.
4.உடலில் அயன் குறைபாடு காரணமாக அயன் மாத்திரை சாப்பிடுவோர் காளான் சாப்பிடலாம் .இது  இரும்பு சத்து அதிகம் கொண்டது.
5.இதில் நிறைதிருக்கும் இரும்புச்சத்துகளை நமது உடல் விரைவாக ஏற்றுக்கொள்வதால் ரத்தத்தில் சிவப்பு ரத்த அணுக்களின் உற்பத்தி அதிகரிக்க வைக்கிறது

.