தசை பிடிப்பு உண்டானால் அதன் மேல் இதை தடவுங்க போதும்

பொதுவாக இன்றைக்கு பலர் உடல்வலி மற்றும் தலை வலியால் அவதிப்பட்டு வருகின்றனர் ,இயற்கையான முறையில் இந்த உடல் வலிகளை குறைக்கலாம் .எப்படி இந்த வலிகளை குறைக்கலாம் என்று நாம் இப்பதிவில் காணலாம்
1.இதற்கு இஞ்சி சிறந்த உணவு ,,மேலும் சில செரி பழங்களை தினமும் எடுத்து கொண்டால் இந்த வலிகள் பறந்து போகும் .
2.மேலும் உங்களுக்கு தசை பிடிப்பு உண்டானால் அதன் மேல் மஞ்சளை தடவினால் போதும் ,வலிகள் பறந்து போகும் ,
3.மேலும் தைலம் தடவுவது கூட சிறந்த பலன் அளிக்கும் .ஆனால் அந்த தைலத்தை பின்வரும் முறையில் தடவி வாருங்கள்
4.தலைவலிக்கு தைலம் தடவுபவர்கள் முதலில் இரண்டு முனைகளிலும் ஆள்காட்டி விரலை அழுத்தி கையை எடுக்காமல் தேய்க்க வேண்டும்.
5.இரண்டு புறமும் தேய்த்து முடித்த பிறகு நடுவில் இருக்கும் மூன்று விரல்களால் அப்படியே நெற்றி முழுவதும் தடவி வாருங்கள்.
6.பின்னர் ஆள்காட்டி விரலால் இரு புருவத்திற்கு மத்தியில் தைலத்தை வைத்து லேசாக முன்னும், பின்னுமாக தேய்க்க தலைவலி எல்லாம் பஞ்சாய் பறக்கும்.
7.அதன் பிறகு உடல் முழுவதும் இருக்கும் வலியை நீக்கி, முதலில் இரு முழங்கையின் உட்புறம் நன்கு தேய்க்க வேண்டும். இதில் இருக்கும் நரம்புகள் வழியாக தைலத்தில் இருக்கும் உஷ்ணம் உள்ளே சென்று உடல் வலியை வெகுவாக குறைத்து விடுகிறது.