முள்ளங்கி கீரைக்குள் அடங்கியுள்ள ஆரோக்கிய ரகசியங்கள்

 
kidney

பொதுவாக முள்ளங்கியை விட அதன் கீரையில் நமக்க பல நோய் தீர்க்கும் குணங்கள் அடங்கியுள்ளது .இந்த முள்ளங்கி கீரையை எப்படி பயன் படுத்தினால் எந்த நோயிலிருந்து விடுபடலாம் என்று இப்பதிவில் நாம் பார்க்கலாம்

1.முள்ளங்கிக் கீரையை ஒரு பிடி எடுத்து அதை வெந்தயம்
ஊறவைத்த நீரில் அரைத்து சாப்பிட்டால் தீராத வயிற்று வலி இருந்த இடம் தெரியாமல் குணமாகும்.

mullangi
2.கிட்னியிலோ அல்லது கிட்னியின் பாதையிலோ சிறுநீரக கற்கள் இருப்பவர்கள் முள்ளங்கிக் கீரை சாறை
தொடர்ந்து 21 நாள்கள் குடித்தால் கரையாத சிறுநீரக கற்களும்  கரைந்து ஆரோக்கியம் மேம்படும்
3. ,முறையாக சிறுநீர் பிரித்தலுக்கு முள்ளங்கிக் கீரையுடன்
ஒரு ஸ்பூன் பார்லியை வேக வைத்து கொள்ளவும் .
4.இதை சாப்பிட சிறுநீர் தாராளமாகப் பிரிந்து ,அந்த பிரச்சைனையே இல்லாமல் போகும்  .
5.மேலும் முள்ளங்கி கீரையானது இரைப்பைக் கோளாறு, சிறுநீரக நோய்கள், மூலக்கடுப்பு, மஞ்சள் காமாலை போன்ற நோயை குணமாக்கும்
 6.மேலும் இக்கீரை சர்க்கரை நோய் ,மலசிக்கல் ,கல்லீரல் கோளாறு ,இருதய நோய்கள் போன்றவற்றை குணப்படுத்தி நம் ஆரோக்கிய வாழ்விற்கு வளம் சேர்க்கும்