மொச்சைக்கொட்டையை ஊறவைத்து பயன் படுத்த நம் உடலில் நேரும் அதிசயம்

 
Heart attack

பொதுவாக மொச்சைக்கொட்டை நமது இதயம் முதல் அனைத்து உறுப்புகளின் செயல் பாட்டுக்கு மிகவும் துணை புரிகிறது .இதன் நன்மைகள் குறித்து நாம் இப்பதிவில் காணலாம்
1. இதில் உள்ள வைட்டமின்கள் மனித உடலில் கேன்சர் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி அந்தநோய் வராமல் பாதுகாக்கிறது ,
2.மேலும் காய்ந்த மொச்சைக்கொட்டையை இரவு முழுவதும் ஊறவைத்து விட்டு மறுநாள் பயன் படுத்த வேண்டும்
3.மொச்சைக்கொட்டையில் இருக்கும் ஐசோபிளேவோன்கள் எலும்புகளை மிகவும் சக்தி வாய்ந்ததாக மாற்ற உதவி புரிந்து அதை உறுதியாக மாற்றுகிறது .
4.மேலும் அது மனிதனின் எலும்பு முறிவு ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கிறது.
5.குறிப்பாக மாதவிடாய் நின்ற பெண்களுக்கு முதுமையில் ஏற்படும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் தாக்காமல் அவர்களை பாதுகாக்கிறது

bone
6.நம்து சருமம் உடலின் ஒரு முக்கியமான அங்கமாகும். அதை பாதுகாக்க நாம் பலவிதமான லோஷன்க்ளை உபயோகப்படுத்துகிறோம் .
7.மேலும் அது வானிலை மற்றும் மருத்துவம் போன்ற சூழ்நிலையினால் சேதமடைகிறது.  8.மொச்சைக்கொட்டை நாம் உண்பதால் சருமத்தின் அடியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்களின் செயல்பாட்டை இது அதிகரிக்கிறது.
9.முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் கருவளையங்கள் போன்றவற்றை தடுத்து,முதுமை ஏற்படாமல்  மிகவும் ஆரோக்கியமான தோற்றத்தை பெறச் செய்கிறது.