மனநோய் வராமல் தடுக்க உதவும் இந்த இலைகள்

 
marudhani

பொதுவாக மருதாணியில் நிறைய ஆரோக்கியம் இருக்கும் .இதன் நன்மைகள் குறித்து இப்பதிவில் நாம் பார்க்கலாம்.

1.ஆயுர்வேத மூலிகையில் முக்கியமான ஒன்று மருதாணி செடி.
2.இது தலைமுடி ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது.
3.இதை பயன்படுத்தும் போது உடலுக்கு எந்த வித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.

4.மேலும் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தவும் இது பயன்படுகிறது.

stomach

5.கை கால்களில் நாம் மருதாணி வைக்கும் போது மனநோய் வராமல் தடுக்கவும் உடலில் இருக்கும் சூட்டை தணித்து உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும் உதவும்.

6.குறிப்பாக பொடுகு பிரச்சனை தீர்க்கவும் பூஞ்சை தொற்றில் இருந்து விலகவும் மருதாணி பயன்படுகிறது.

7.எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணமும் நிறைந்த மருதாணியை பயன்படுத்தி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.