என்னது பச்சை மாங்காய்க்குள் இவ்ளோ ஆரோக்கியம் அடங்கியிருக்கா ?

 
health

பொதுவாக மாங்காயில்   ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளது .இதன் ஆரோக்கிய நன்மைகள் குறித்து நாம் இப்பதிவில் நாம் காணலாம்
1.மாங்காய்  நம் கல்லீரலுக்கு நன்மை பயக்கும் .
2.மேலும் நெஞ்செரிச்சல் கோளாறால் அவதிப்படுவோர் இந்த மாங்காயை சாப்பிடலாம் .

mango
3.மேலும் அடிக்கடி பருவ நிலை மாற்றத்த்தில் நோய் வாய்ப்படுவோர் பச்சை மாங்காயை சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் .
4.மேலும் பச்சை மாங்காய் நம் முகப்பருவை கூட குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது
5. மாங்காயின் உஷ்ணத்தைக் குறைக்கப் பால் அருந்த வேண்டும்.
6.மாங்காய் ஊறுகாய், மாம்பிஞ்சில் தயாரிக்கப்படும் ஆவக்காய் ஊறுகாய் நன்கு பசியை ஏற்படுத்தும்.
7.இந்த வகை அஜீரண கோளாறு உள்ளவர்கள் மாங்காயைப் பச்சடி செய்தும் பயன் படுத்தலாம்
8.மாங்காயைத் துண்டுதுண்டாகச் செய்து மிளகு, மிளகுப்பொடி, உப்பு சேர்த்துத் தாளித்து சாப்பாட்டில் சேர்த்துக் கொண்டால் பலம் பெருகும்
9.அடிக்கடி வாந்தி, தீராத அஜீரணம் கோளாறுகள் போன்றவை மாங்காய் சாப்பிட்டால் குணமாகும்.