மாங்காய் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் என்ன அதிசயம் நேரும் தெரியுமா ?

 
mango

மாங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறைத்து பார்க்கலாம்.

1.கோடை காலத்தில் தான் மாங்காய் கிடைப்பது வழக்கம். அனைவரும் விரும்பி உண்ணும் உணவாகவே இதுவரை இருக்கிறது. இதில் பல ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறது. வாங்க பார்க்கலாம்.

2.கோடை காலத்தில் மாங்காய் சாப்பிடுவதால் உடலில் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி நீரிழிவு நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கிறது.

sugar

3.இது மட்டும் இல்லாமல் மாங்காய் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையவும் வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. 4.ஏனெனில் இது உடலில் நச்சுத்தன்மையை வெளியேற்றி கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துகிறது.

5.மாங்காயில் செரிமான நொதிகள் இருப்பதால் எளிதில் ஜீரணமாக உதவுகிறது.

6.இதில் இருக்கும் பொட்டாசியம் மெக்னீசியம் இதய ஆரோக்கியத்திற்கு சிறந்ததாக இருக்கிறது.

7.குறிப்பாக பெரும்பாலானோர் ஊறுகாய் செய்தும் சாப்பிடுவது வழக்கம்.