சுகர் அளவை கட்டுப்படுத்தும் இந்த பழத்தின் தோல்

 
sugar

பொதுவாக மாம்பழத்தை விட அதன் தோலில்தான் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன .அதன் நன்மைகள் குறித்து நாம் இப்பதிவில் பார்க்கலாம்
1.இதன் தோல் புற்று நோயை தடுப்பதில் சிறப்பாக செயல்படுகிறது .
2.மேலும் நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும் ,அவர்களின் சுகர் அளவை கட்டுப்படுத்தும் .
3.மேலும் ரத்த அழுத்தத்தை இயற்கை முறையில் சரி செய்யும் ஆற்றல் இந்த தோலுக்கு உண்டு .
4.அதனால் இனி பேரிக்காய் ,ஆப்பிள் போல மாம்பழத்தையும் தோலுடன் சாப்பிடுங்கள்

mango

5.மேலும் இத்தனை நன்மையுள்ள மாம்பழத்தின் தோல் பகுதியில் தான், விட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது.
6.மனிதர்களின் உடலுக்கு அதிக முக்கிய தேவையான கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் ஆகியசத்துக்களும் இந்த தோலில் அடங்கியுள்ளது .
7.மாம்பழத்திலும் அளவுக்கு அதிகமான விட்டமின் ஏ இருப்பதால், மாம்பழத்தை தோலுடன் உண்ணலாம்.
8.அதிகமாக சாறும், நாறும் உள்ள இந்த பழங்களில் இருந்து பழச்சாறு, ஒருவகை சட்னி, பழ ஊறுகாய், ஜாம் ஆகியவையும் உற்ப்பத்தி செய்யப்பட்டு கடைகளில் விற்கிறது .