வயிறு உப்புசம், வயிறு வலி போன்ற பிரச்சனைகளை தீர்க்கும் இந்த தேனீர்

 
lemon

பொதுவாக  லெமன் டீ குடிப்பதால் நமக்கு ஆரோக்கியம் உண்டாகும் .இந்த லெமன் டீயில் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் .
1.லெமன் டீயில் இருக்கும் சிட்ரிக் ஆசிட் நம் உடலில் உள்ள கழிவுகளை நீக்கி ,கல்லீரலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளும் .
2.இது நம் உடலின் கெட்ட கொழுப்புகளை கரைத்து இதய நோய் வராமல் காக்கிறது .
3.மேலும் சுகர் பேஷண்டுகளின் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது .

leman tea
 
4. வயிறு உப்புசம், வயிறு வலி போன்ற பிரச்சனைகள் இருந்தாலும் ஒரு கப் லெமன் டீ குடித்தால் தடை இல்லாமல் எளிதில் செரிமானம் ஆகிவிடும். செரிமான பிரச்சனைகளை தீர்க்க லெமன் டீ உதவி புரிகிறது .
5. எடையை , சீராக வைத்துக் கொள்வதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
6.அதிகம் டென்ஷன் தரும் வேலைகளில் உள்ளவர்கள், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள், தீராத தலைவலியால் அவதிப்படுபவர்கள், ஒற்றைத் தலைவலியில் இருந்து நிவாரணம் பெற ஒரு கப் லெமன் டீ 7.தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் முதலில் ஒரு கப் டீ பருகினால் நாள் முழுவதும் உற்ச்சாகமாக இருப்பீர்கள்