மூட்டு வலி வராமல் தடுக்க உதவும் இந்த மிளகாய்

 
moottu pain tips from aththi milk

பொதுவாக நீரிழிவு நோயில் இருந்து விடுபட குடைமிளகாய் ஒரு நல்ல மருந்து. அதிலும் சர்க்கரை நோய் இருப்போர் இதனை உணவில் அதிக அளவில் சேர்த்துக் கொண்டால் ஆரோக்கியம் மேம்படும் .இதன் மற்ற நன்மைகள் குறித்து இப்பதிவில் நாம் காணலாம்
1. குடை மிளகாய் புற்று நோய் வருவதை தடுக்கும் ஆற்றல் கொண்டது .
2.சுகர் பேஷண்டுகள் எடுத்து கொண்டால் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும் .

sugar
3.மேலும் எடை குறைப்புக்கு மிகவும் உதவியாக  இருக்கும் .
4.அது  மட்டுமல்லாமல் மூட்டு வலி வராமல் தடுப்பதோடு .எப்போதும் இளமையாக இருக்க உதவி புரியும் ஆற்றல் கொண்டது குடை மிளகாய்
5.குடைமிளகாயில் விட்டமின் எ, விட்டமின் சி, விட்டமின் பி6 போன்ற சத்துக்களும் அதிகமாகவே உள்ளது. 6.எனவே, நம்முடைய வயது முதிர்வைத் தடுத்து எப்ப்போதும் இளமையாக இருக்க வைக்கும்  தன்மை குடைமிளகாயில் அதிகமாகவே உள்ளது.
7.குடைமிளகாய்  நம் தோலில் ஏற்படும் கருமை, வறட்சி, சுருக்கம் ஆகியவற்றைப் போக்கி ஆரோக்கியமாக சுருக்கமில்லாமல் வைத்து கொள்ள உதவுகிறது .
8.மேலும் செரிமான பிரச்சினை இருப்போருக்கு அந்த பிரச்சினையை சரி செய்ய இது உதவுகிறது