தீராத மலசிக்கலை தீர்த்து வைக்கும் இந்த பழம்

 
toilet

பொதுவாக கொய்யாப்பழம்  எடை குறைக்க நினைப்போருக்கு இது ஆரோக்கியமான உணவாகும் .இதன் நன்மைகள் குறித்து நாம் காணலாம்
1.கொய்யாவில், பொட்டாசியம், கார்போஹைட்ரேட், உணவு நார்ச்சத்து மற்றும் புரதம் போன்ற சத்துக்கள் உள்ளதால்  பல வகையான உடல்நலப் பிரச்சனைகளை நீக்குவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது,
2.சிலருக்கு  வயிறு தொடர்பான பிரச்சனைகல் இருந்து கொண்டேயிருக்கும் ,எந்த மருந்து எடுத்து கொண்டாலும் தற்காலிக நிவாரணம்தான் கிடைக்கும் .
3.அப்படி உள்ளவர்களின்  வயிறு ,செரிமான பிரச்சினையை   நீக்குவதில் கொய்யா நல்ல பங்கு வகிக்கிறது. .

4.சிலருக்கு தீராத மல சிக்கல் இருந்து கொண்டேயிருக்கும் .எந்த வைத்தியத்துக்கு கட்டுப்படாது .

health tips of koyya
5.அவர்கள் இதை சாப்பிட்டால் நார்ச்சத்து நிறைந்த கொய்யா மலச்சிக்கல் பிரச்சனையை நீக்க உதவுகிறது.
6.அதோடு மூலமும் செரிமானமும் மேம்படும்.
7.கொய்யாவை சாப்பிட்டால் வாயு மற்றும் அசிடிட்டி பிரச்சனை தீரும்.
8.கொய்யாப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மூலநோய் உள்ளவர்களுக்கு ரொம்ப நல்லது என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர் .