சிறுநீரக பிரச்சினையை போக்கும் இந்த மல்லி சிறுநீரக பிரச்சினையை போக்கும் இந்த மல்லி

 
kidney kidney

கொத்தமல்லியில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

1.பொதுவாகவே சமைக்க பயன்படுத்தப்படும் பொருட்களின் முக்கியமான ஒன்று கொத்தமல்லி.

koththamalli seeds
2.இது சுவையை கூட்டுவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
3.ஆனால் உடலுக்கு தரும் நன்மைகள் குறித்து உங்களுக்கு தெரியுமா வாங்க பார்க்கலாம்.

4.கொத்தமல்லியை சாப்பிடும் போது அது சிறுநீரகத்தை சுத்தப்படுத்துவது மட்டுமில்லாமல் சிறுநீரக செயல்பாட்டிற்கு மிகவும் பயன்படுகிறது.
5.இது மட்டும் இல்லாமல் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயன்படுகிறது.

6.குறிப்பாக அஜீரணம் அமிலத்தன்மை போன்ற வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்து விடுபட உதவும்  7.உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கவும் கொத்தமல்லி உதவுகிறது.

8.எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணமும் நிறைந்த கொத்தமல்லியை சாப்பிட்டு உடனே ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.